Saturday 5 November 2016

சிம் விற்பனையில் நமது BSNL நிறுவனம்...

கடந்த அக்டோபர் மாதம் 2016ல்  நாடு முழுவதும் நமக்கு 2310000 சிம் கார்டுகள் விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.அதில் 87 விழுக்காடு இலக்கு எட்டப்பட்டு 2011392 சிம் கார்டுகள் நமது நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

வருகிற நவம்பர் 2016ல் நமக்கு நாடு முழுவதும் 2310000 சிம் கார்டுகள் விற்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நமது தமிழ் மாநிலத்தின் விற்பனை இலக்கு கடந்த அக்டோபர் மாதம் 2016ல் 210000 சிம் கார்டுகள்  நாம் எட்டிய இலக்கு 173760 சிம் கார்டுகள் அதாவது 83 விழுக்காடுகள். 

வருகிற நவம்பர் 2016ல் நமது தமிழ் மாநிலத்திற்கு 210000 சிம் கார்டுகள் விற்பனை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடிதங்களை காண கடிதம் எண்1 எண்2

No comments:

Post a Comment