Saturday, 31 December 2016

நீலகிரி மாவட்ட சங்கத்தின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் "2017"

Image result for new year 2017

Saturday, 24 December 2016

அனைத்து  மக்களுக்கும் நீலகிரி மாவட்ட சங்கத்தின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
"2016"

Image result for x mas 2016

Thursday, 22 December 2016

2017ல் BSNL நிறுவனம்  முன்பணம் வழங்கும் விழாக்களின் பட்டியலும், அதற்க்கு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகளும்.

Wednesday, 14 December 2016

15/12/2016 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெற்றி பெற ஒன்றுபட்டு நிற்போம்..!

துணை டவர் நிறுவனம் என்ற பெயரில் எங்களது BSNL நிறுவனத்தை பிரிக்க விடமாட்டோம் அதற்கான ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வோம்.
நீலகிரி மாவட்ட சங்கம்.

Thursday, 8 December 2016

BSNL என்றால் என்ன? சும்மாவா? 
கலை கட்டும் திட்டம்..!
BSNL is coming up with a new plan priced at Rs.149/- per month to face the challenge posed by Reliance Jio. Subscribers enrolling for this plan will be able to make unlimited voice calls to any network and enjoy 300MB data also. This plan is likely to be effective from January 1, 2017.

ரிலையன்ஸ் ஜியோ வந்தாலும் வேறு யார் மார் தட்டிக்கொண்டு வந்தாலும் மக்கள் சேவையில் எங்களது BSNL நிறுவனத்தை அசைக்க முடியாது என்பதற்கு மேலும் ஒரு புதிய திட்டத்துடன் களமிறங்கும் BSNL நிறுவனம்.

ரூபாய் 149/-ல் 300 MB DATAவுடன் இந்தியாவில் உள்ள அனைத்து தொலை பேசிகளுக்கும்  இலவசமாக பேசிக்கொள்ளலாம் எவ்வித கட்டணமும், எவ்வித ஏமாற்று வேலைகளும்  இன்றி!

இத்திட்டம் வருகிற 2017 புத்தாண்டு பரிசாக நமது இந்திய மக்களுக்கு BSNL நிறுவனத்தால் வழங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Monday, 5 December 2016

காலமானார் தமிழகத்தின் முதல்வர்..!
தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்த ஜே.ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் அவரது மறைவிற்கு நமது நீலகிரி மாவட்ட சங்கம் தனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களயும் தெரிவித்துக்கொள்கிறது.
நீலகிரி மாவட்ட சங்கம்.