Tuesday 1 November 2016

மூன்றாவது ஊதிய மாற்றம் குறித்து கடிதம்..!


நமது BSNLEU சங்கமும் UNITED FORUMமும் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்திற்கான குழுவை அமைக்க வலியுறுத்தி கடந்த 08/09/2016 அன்று தர்ணாவும் 20/10/2016ல் உண்ணாவிரத போராட்டமும் நடத்தியது இதில் காலதாமதம் ஏற்படுத்த கூடாது என தீவிரமாக நமது BSNL DIRECTOR (HR) அவர்களிடமும் நமது CMD அவர்களிடமும் விவாதித்து ஊதிய குழுவை உடனடியாக அமைக்கும் படிக்கு வலியுறுத்தியத்தின் விளைவாக கார்ப்ரேட் அலுவலகம் 31/10/2016 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளது அதில் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்திற்கான குழுவை  DPE மற்றும் DOTன் அனுமதி பெற்று தான் அமைக்க முடியும் எனவும் கூறியுள்ளது ஆனால் அதிகாரிகளுக்கு ஏற்கனவே ஊதிய குழு அமைக்கப் பட்டு அந்த குழுவின் அறிக்கை இன்னும் ஓரிரு மாதங்களில் வந்து விடும் நிலை உள்ளதால் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு ஊதிய குழுவை அமைக்க காலம் கடத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாத காரணத்தால் நமது BSNLEU சங்கமும் UNITED FORUMமும் இணைந்து தனது போராட்ட பாதையில் பயணிக்கும்...  

No comments:

Post a Comment